Thursday 14 January 2016

பொங்கல் வாழ்த்துக்கள்!!

இனிக்கும் பொங்கலுடன்,
சுவைக்கும் கரும்புடன்
அனைவருக்கும் இனிமை பிறக்கட்டும்!!




மகிழ்ச்சியும் அமைதியும் புத்துணர்ச்சியும்
பொங்கும் பொங்கலாக பொங்கட்டும்!!
அனைத்து நலங்களும் வளங்களும் பெருகட்டும்!!




                      பொங்கலோ பொங்கல்!!
பதிவுலக சகோதர சகோதரிகட்கு அன்பார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்!!



 

14 comments:

priyasaki said...

உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மனோக்கா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

படத்தேர்வுகள் மிக அருமை.

பொங்கல் வாழ்த்துகளுக்கு நன்றி.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

பொங்கலோ பொங்கல்!!

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

ஸ்ரீராம். said...

வாழ்த்துகளுக்கு நன்றி.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Unknown said...

தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

KILLERGEE Devakottai said...

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இனிய வாழ்த்துகள்.

துரை செல்வராஜூ said...

அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Anuprem said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

மனோ சாமிநாதன் said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லி மனம் மகிழச் செய்த அன்புச் சகோதரர்கள் வை.ஹோபாலகிருஷ்ணன், பரிவை குமார், ரூபன், துரை. யாழ்ப்பாவணன், தனபாலன், ஆறுமுகம் அய்யாசாமி, ஸ்ரீராம், செல்வராஜ், கில்லர்ஜி, ஜம்புலிங்கம், ஜெயக்குமார், அன்புச் சகோதரிகள் ராமலக்ஷ்மி, பிரியசகி, அனுராதா, அனைவருக்கும் என் மனங்கனிந்த நன்றி!!